மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேர் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.கடலூர் அருகிலுள்ள பி.என்.பாளையத்தைச் சேர்ந்தவர் க.பாஸ்கரன் (40). மார்ச் 15 ஆம் தேதியன்று பணி முடிந்து வீடு திரும்புகையில் அவரை வழிமறித்துத் தாக்கி பணம் கொள்ளையடிக்கப்பட்டது.